Tamil
Vision
Mission
-
Levels
TeachingName of Teacher Email P2, P5 Mdm S S Amutha
(TL Coordinator)amutha_shamkumar@moe.edu.sg P1, P4, P6 Mrs Kalavathi Samynathan kalavathi_samynathan@moe.edu.sg P2, P3, P6 Mdm Mageswari Naidu mageswari_naidu_dharmaraju@moe.edu.sg -
- செய்தி தொகுப்பு
இந்நிகழ்ச்சி தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இது மூன்றாம் தவணையில் நடத்தப்பட்டது. இந்தப் பட்டறையின் மூலம் மாணவர்கள் ஒரு செய்தியை எவ்வாறு தொகுத்து வழங்குவது என்பதைப் பற்றித் தெரிந்துகொண்டனர். மேலும் அவர்கள் Media Academy என்னும்இடத்துக்குச் சென்று அவர்கள் தயாரித்த செய்தியைப் பதிவு செய்தனர். மேலும் இம்மாணவர்களின் படைப்பைப் பள்ளியில் படைப்பதற்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது.
Journalism
P5 pupils were involved in Journalism in term 3.They had learnt the skills for news recording and finally they had gone to Media Academy to record the news that they had chosen to work on. After which pupils were given an opportunity to present their work in school after recess - MTL Fortnight
தவணை 1இல் MTL Fortnightநடத்தப்பட்டது. பலவகையான நடவடிக்கைகள் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டன. ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் இந்தியத் தானியங்களைக்கொண்டு வாழ்த்து அட்டை செய்தார்கள். இரண்டாம் வகுப்பு மாணவர்கள் தானியங்களைக் கொண்டு கோல வடிவத்தை அலங்கரித்தார்கள். மூன்றாம் வகுப்பு மாணவர்கள் அரங்கப்பொருள்கள் செய்து கதை சொன்னார்கள். நான்காம் வகுப்பு மாணவர்கள் பூக்களை ஒரு நூலில் தொடுத்தார்கள் மற்றும் பல்லாங்குழி விளையாடினார்கள். ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் Chinatown என்னும் இடத்திற்குச் சென்று சீனக் கலாச்சாரத்தைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள். பின்னர் அதையொட்டி சுவரொட்டி செய்து படைத்தார்கள்.
MTL Fortnight
It was conducted in term 1. Various activities were conducted during these 2 weeks which focused on reading and conversation. Adding to that, there was an internal competition conducted based on the activities conducted.
P1 & P2 did Bean Portrait, P3 did puppets, P4 did stinging of flowers and playing a cultural game known as Pallanguli and P5 &P6 went on a learning journey to Chinatown to learn more about the Chinese culture. These activities were conducted by the vendor. - மூன்றாம் வகுப்பு முகாம்
இம்முகாம் தவணை ஒன்றில் இடம்பெற்றது. இதில் 21 மாணவர்கள் கலந்துகொண்டார்கள். இம்முகாமில் மாணவர்கள் இந்தியக் கலாச்சார விளையாட்டுகளைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள். மேலும் அவற்றை விளையாடியும் மகிழ்ந்தார்கள்.
P3 Camp
It was conducted in Term 1. The camp focused on Indian Cultural Games. Pupils enjoyed the activities and at the same time they had learnt the cultural games.
- செய்தி தொகுப்பு
-
பெற்றோர் பட்டறை
மொத்தம் மூன்று பட்டறைகள் நடத்தப்பட்டன. அவை தவணை இரண்டில் நடத்தப்பட்டன:
- P1 & P2: மார்ச் மாதம் 14ஆம் தேதியில் தமிழில் பேசுதல் பற்றிய பட்டறை நடத்தப்பட்டது. அப்பட்டறையில் பேற்றோர்களுக்குத் தம் பிள்ளைகளைத் தமிழில் பேச ஊக்குவிக்கப் பல உத்திகள் படைக்கப்பட்டன. அதே சமயத்தில்பெற்றோர்கள் தாம் கடைபிடித்து வரும் ஒரு சில உத்திகளை மற்ற பெற்றோர்களுடன் பகிர்ந்துகொண்டனர். மேலும் காட்டிப் பேசுதல் என்னும் படைப்புக்குத் தம் பிள்ளைகளை எவ்வாறு தயார் செய்வது பற்றியும் விளக்கப்பட்டது. இதன் மூலம் பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளைகளின் தமிழ் ஆசிரியர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டனர்.
- P3 & P4: மார்ச் மாதம் 14ஆம் தேதியில் கருத்தறிதல் பகுதியைக் கையாளும் முறை படைக்கப்பட்டது. இதில் பெற்றோர்கள் பல உத்திகளைத் தெரிந்துகொண்டனர். அதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவுவது என்பதைப் பற்றியும் தெரிந்துகொண்டனர்.
- P5 & P6: மார்ச் மாதம் 13ஆம் தேதியில் கட்டுரையைக் கையாளும் உத்தி விளக்கப்பட்டது. இப்பட்டறையில் பெற்றோர்கள் முன்னுரை மற்றும் முடிவுரை எழுதுவது எப்படி என்பதையும் படத்தையோ தலைப்பையோ எவ்வாறு அணுகுவது என்பதைப் பற்றியும் தெரிந்துகொண்டனர். அவற்றுக்கு அடிப்படையான கருத்துதிர்த்தல் செய்வது எப்படி என்பது விளக்கப்பட்டது. அதற்குத் தேவையான பல குறிப்புகள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு பட்டறையின் முடிவிலும் பெற்றோர்கள்அவர்களது கருத்துகளைத் தெரிவிக்கக் கருத்துப் படிவம் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் பட்டறையில் கலந்துகொண்ட அனைத்துப் பெற்றோர்களும் பயனடைந்துள்ளதாகவும் மேலும் இம்மாதிரியான பல பட்டறைகள் அவர்களுக்கு நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
Parents' Workshop
Parents’ workshop was conducted in term 2. There were 3 different workshops conducted:- P1 & P2: Mdm Amutha conducted on Show & Tell on 14 March. 13 parents attended this session and had benefitted from it.
- P3 & P4: Mrs Samynathan conducted on Comprehension skills on 14 March. 18 parents attended this session and had benefitted from it.
- P5 & P6: Mdm Mages conducted on Composition skills mainly focusing on brainstorming activities on 13 March. 15 parents attended this session and had benefitted from it.
-
Pupils had participated in many competitions organized by various organisations. Adding to that, they had made Jiemin proud by participating in the competitions and winning prizes.
Chong Pang CC & N2 Cluster Schools jointly organized Kids Talent Competition and P1 – P5 pupils had participated.
- Pavaani of 2 Care won Consolation Prize for P2 Role Play Competiton
- Rakesh of 5 Diligence won Third Prize for Impromptu Competiiton.
Kolam Ayer CC had organized Tamil Language Competitions.
- Melinda of 5G had won Second Prize for Essay Writing Competition
- Faiz of 6C had won Consolation Prize for Poetry Recitation
எங்கள் மாணவர்களின் சாதனைகள்
எங்கள் பள்ளியில் மாணவர்கள் பல போட்டிகளில் கலந்துகொண்டனர். அவற்றில் சிலவற்றில் வெற்றியும் பெற்றனர்.
Chong Pang CC & N2 Cluster Schools
- பவாணிக்கு மாறுவேடப் போட்டியில் ஆறுதல் பரிசு கிடைத்தது.
- ராகேஷுக்கு பேசுதல் போட்டியில் மூன்றாம் பரிசு கிடைத்தது.
Kolam Ayer Community Club
- மெலிண்டாவுக்குக் கட்டுரை எழுதும் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது.
- ஃபாயிக்ஸுக்கு கவிதை எழுதி படைக்கும் போட்டியில் ஆறுதல் பரிசு கிடைத்தது.